அன்பிற்கினிய ஏர்செல் உபயோகிப்பாளர்களே....!
ஏர்செல் நிறுவனம் நிதிச்சுமை காரணமாக தன்னுடைய சேவையை நிறுத்தியுள்ளது. தற்போது அதற்கான போர்ட் கோட் வாங்க முடியாத வகையில் டவர் சிக்னல்கள் கிடைப்பதில் பிரச்சனை வந்துவிட்டது.
ஐயோ.. அப்படியானால் என்னுடைய மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்திற்கு மாற முடியாமல் போய் விடுமோ என்று அச்சப்பட தேவையில்லை.
கீழ்க்காணும் லின்க்கில் சென்று போர்ட் கோட் வாங்கலாம்.
படி 1: இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html
படி 2: CUSTOMER MOBILE NUMBER என்னும் இடத்தில் உங்கள் ஏர்செல் எண்ணை பதிவு செய்யவும்.
படி 3: சிம் கார்டு மேல் உள்ள 19 அல்லது 20 இலக்க எண்களில் கடைசி 5 இலக்கங்களை SIM NUMBER என்னும் இடத்தில் பதிவு செய்யவும்.
படி 4: இப்போது GENERATE UPC என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு UPC கிடைத்து விடும்.
நீங்கள் மாற விரும்பும் நிறுவனத்தில் இந்த கோட் கொடுத்து உங்கள் ஏர்செல் எண்ணை வேறு நிறுவன நெட்வொர்க்குக்கு மாற்றிகொள்ளுங்கள்..!
தகவலை பகிருங்கள்.. மற்ற ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் உதவுங்கள்...!

லிங்கில் சென்றால் இணைப்பு கிடைக்க வில்லை.என்ன செய்வது?
ReplyDeleteஅந்த லிங்கில் சென்றால் அது கொஞ்சம் பிஸிஆகத்தான் இருக்கும். மிகவும் பழைய சிம் கார்டு ஆக இருந்தால் UPC கிடைக்க கொஞ்சம் சிரமம் ஏற்படும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். கிடைத்துவிடும். நான் முதலில் முயன்ற பொழுது கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று 2 எண்களுக்கு UPC எடுத்து விட்டேன்.
ReplyDeleteஇந்த தளத்தில் வெளியிடும் தகவல்கள் 100% #சரிபார்க்கப்பட்டவை.
நான் என் அனுபவத்தில் கண்டவைகளின் தகவலை மட்டுமே பதிவேற்றம் செய்கிறேன். நன்றி..