🏡வீட்டில்🏫பள்ளி
அதுமட்டும் இல்லாமல் வானொலி மூலமாக ஒலிப்பாடங்களும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
ஆக ஏதேனும் ஒருவகையில் மாணாக்கர் கல்வியைத் தடையின்றி பெற்று வருகின்றனர்.$®π இதைப் பற்றிய விபரங்களை தெரியாத பெரும்பாலானோருக்கு
தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.
1️⃣ தொலைக்காட்சி இருந்தால்📺📺📺📺 கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள்$®π காணலாம்...!
🔌கேபிள் டிவிக்களில்...
அரசு கேபிள் TV சேவை
TACTV Box >> சேனல் எண் : 200
தனியார் கேபிள் TV சேவை
SCV -சேனல் எண் : 98
TCCL- சேனல் எண் :200
VK DIGITAL: சேனல் எண் : 55
AKSHAYA CABLE : சேனல் எண் :17
GTPL: 99
இதர தனியார் கேபிள் TV சேவைகளிலும் குறிப்பிட்ட எண்களில் கல்வித்$®π தொலைக்காட்சியை காணலாம். (விபரங்களுக்கு உங்கள் பகுதி Cable TV operator ஐ தொடர்பு கொள்ளவும்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கேபிள் டிவி இல்லையா?
2️⃣ தனியார் DTH 📡📡📡சேவைகளில்
ஏர்டெல், சன் DTH போன்ற முன்னணி சேவைகளில் கல்வித் தொலைக்காட்சி சேனல் கிடைக்கிறது. $®π
சன் DTH - சேனல் எண் : 33
ஏர்டெல் DTH- சேனல் எண் : 821
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கேபிள் டிவி/ DTH சேவை$®π இல்லையா? டிவியே இல்லையா?
3️⃣ தொடுதிரை மொபைல் ஃபோன்📱📱📲📲🤳 (Smart phone) மூலம் காணலாம்.
♦️YouTube இல் காண... (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களின் தொகுப்பு)
👇👇👇
♦️NOTV ஆப்பில் live ஆக கல்வித் தொலைக்காட்சி$®π காணலாம்...
ஆப் பெற...
👇👇👇
♦️மொபைலில் ஒலிப்பாடங்கள் கேட்க...
(10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
அகில இந்திய வானொலியின் NewsOnAir ஆப்பில் live Radio வில் சென்னை, கோவை, மதுரை, ஊட்டி, தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், $®π காரைக்கால் மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகளில் (PC) கேட்கலாம். ...
நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை..
ஆப் பதிவிறக்க...
👇👇👇
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
டிவியும் இல்லை... மொபைலும் இல்லையா?
4️⃣ வீட்டில் உள்ள MW/SW/FM பேண்ட் உள்ள வானொலி 📻📻📻உள்ளதா?
ஒலிப்பாடங்கள் கேட்கலாம்...
(10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை..
அகில இந்திய வானொலியின் சென்னை, கோவை, மதுரை, ஊட்டி, தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், $®π காரைக்கால் மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகளில் (PC) (MW or FM) கேட்கலாம்...!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖






No comments:
Post a Comment