Saturday, August 3, 2024

SMC மறுகட்டமைப்பு 2024-25 படிவங்கள்


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024-25 க்கு தேவையான அனைத்து  படிவங்களும் தெளிவாக pdf ஆக டவுன்லோட் செய்ய...

Friday, July 5, 2024

4-5 வகுப்புகளுக்குரிய 2024-2025 பயிற்சி புத்தகங்கள் pdf


நான்கு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான ஆங்கில மற்றும் தமிழ் வழி பயிற்சி புத்தகங்களுக்கான பிடிஎப் டவுன்லோட் செய்ய...



4th STD TM WBs link.pdf



Thursday, July 4, 2024

1-3 வகுப்புகளுக்குரிய 2024-2025 பயிற்சி புத்தகங்கள் pdf




ஒன்று முதல் ஒன்றாம் வகுப்பு களுக்கான ஆங்கில மற்றும் தமிழ் வழி பயிற்சி புத்தகங்களுக்கான பிடிஎப் டவுன்லோட் செய்ய...

1-3std TM WB link.pdf

Monday, April 26, 2021

தேசியக் கல்விக் கொள்கை 2020 தமிழ் pdf வெளியிடப்பட்டது

தேசிய கல்வி கொள்கை 2020 இதன் தமிழ் வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதனை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழ் வடிவம்
👇👇👇👇

ஆங்கில வடிவம்
👇👇👇👇

Wednesday, April 14, 2021

தமிழக அரசுப்பள்ளி குழந்தைகள் பாடங்கள் கற்றுக்கொள்ள வழிகள்....!

🏡வீட்டில்🏫பள்ளி

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் குழந்தைகள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் பேரிடர் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தாலும் பாடங்களைக் கற்றுக் கொள்ள கல்வித் தொலைக்காட்சி உதவி செய்கிறது.





அதுமட்டும் இல்லாமல் வானொலி மூலமாக ஒலிப்பாடங்களும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

ஆக ஏதேனும் ஒருவகையில் மாணாக்கர் கல்வியைத் தடையின்றி பெற்று வருகின்றனர்.$®π இதைப் பற்றிய விபரங்களை தெரியாத பெரும்பாலானோருக்கு
தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.


1️⃣ தொலைக்காட்சி  இருந்தால்📺📺📺📺 கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள்$®π காணலாம்...!


🔌கேபிள் டிவிக்களில்...
அரசு கேபிள் TV சேவை
TACTV Box >> சேனல் எண் : 200

தனியார் கேபிள் TV சேவை
SCV -சேனல் எண் : 98
TCCL- சேனல் எண் :200
VK DIGITAL: சேனல் எண் : 55
AKSHAYA CABLE : சேனல் எண் :17
GTPL: 99

இதர தனியார் கேபிள் TV சேவைகளிலும் குறிப்பிட்ட எண்களில் கல்வித்$®π தொலைக்காட்சியை காணலாம். (விபரங்களுக்கு உங்கள் பகுதி Cable TV operator ஐ தொடர்பு கொள்ளவும்)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கேபிள் டிவி இல்லையா?
2️⃣ தனியார் DTH 📡📡📡சேவைகளில்
ஏர்டெல், சன் DTH போன்ற முன்னணி சேவைகளில் கல்வித் தொலைக்காட்சி சேனல் கிடைக்கிறது.  $®π





சன் DTH - சேனல் எண் : 33

ஏர்டெல் DTH- சேனல் எண் : 821

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கேபிள் டிவி/ DTH சேவை$®π இல்லையா? டிவியே இல்லையா?
3️⃣ தொடுதிரை மொபைல் ஃபோன்📱📱📲📲🤳 (Smart phone) மூலம் காணலாம். 






♦️YouTube இல் காண... (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களின் தொகுப்பு)
👇👇👇

♦️NOTV ஆப்பில் live ஆக கல்வித் தொலைக்காட்சி$®π காணலாம்...
ஆப் பெற...
👇👇👇

♦️மொபைலில் ஒலிப்பாடங்கள் கேட்க...
(10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
அகில இந்திய வானொலியின் NewsOnAir ஆப்பில் live Radio வில் சென்னை, கோவை, மதுரை, ஊட்டி, தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், $®π காரைக்கால் மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகளில் (PC) கேட்கலாம். ... 

நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை..

ஆப் பதிவிறக்க...
👇👇👇

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

டிவியும் இல்லை... மொபைலும் இல்லையா?
4️⃣ வீட்டில் உள்ள MW/SW/FM பேண்ட் உள்ள வானொலி 📻📻📻உள்ளதா?






ஒலிப்பாடங்கள் கேட்கலாம்...
(10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)

நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை..

அகில இந்திய வானொலியின் சென்னை, கோவை, மதுரை, ஊட்டி, தருமபுரி, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், $®π காரைக்கால் மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகளில் (PC) (MW or FM) கேட்கலாம்...!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Monday, January 25, 2021

பழைய புதிய முறை வருமானவரி கணக்கீடு செய்ய எளிதான எக்ஸெல் தாள் $®π

அன்பின் இனிய வருமான வரி செலுத்தும் அன்பர்களே...!




உங்கள் வருமானவரி கணக்கீடு செய்ய எளிமையான இந்த எக்ஸெல் ஷீட் மிக உதவியாக இருக்கும்.$®π

ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு மிகவும் உபயோகமானது.

பழைய முறை, புதிய முறை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தேவையான முறையினை ஒப்பிட்டு தேர்வு செய்யலாம்.

>2பக்க ஐடி படிவம்

>4பக்க ஐடி படிவம்

> ஃபார்ம் 16

என அனைத்தும் இதில் அடக்கம்.

பதிவிறக்கம் செய்ய...

லிங்கை கிளிக் செய்க...

🖥🖥🖥🖥🖥🖥🖥🖥🖥🖥

*MSK FREE EDUSOFT* $®π
          
💻💻💻💻💻💻💻💻💻💻

*Income tax Calculation Software FY2020-2021 @ MSKedusoft*

_*Macro Enabled Excel Software [Only for Computer Use]*_

Click Here to Download     

Instructions manual

🙏நன்றி: திரு. செந்தில்குமார்,

பட்டதாரி ஆசிரியர், 
விருதுநகர் மாவட்டம்.

Monday, February 3, 2020

வருமானவரி கணக்கீடு செய்ய எளிதான எக்ஸெல் தாள் $®π

அன்பின் இனிய வருமான வரி செலுத்தும் அன்பர்களே...

உங்கள் வருமானவரி கணக்கீடு செய்ய எளிமையான இந்த எக்ஸெல் ஷீட் மிக உதவியாக இருக்கும்.$®π

ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு மிகவும் உபயோகமானது.

>2பக்க ஐடி படிவம்

>4பக்க ஐடி படிவம்

> ஃபார்ம் 16

என அனைத்தும் இதில் அடக்கம்.

பதிவிறக்கம் செய்ய...

லிங்கை கிளிக் செய்க...

🖥🖥🖥🖥🖥🖥🖥🖥🖥🖥

*MSK FREE EDUSOFT* $®π
          
💻💻💻💻💻💻💻💻💻💻

*Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft*

_*Macro Enabled Excel Software [Only for Computer Use]*_
Click Here to Download     

🙏நன்றி: திரு. செந்தில்குமார்,

பட்டதாரி ஆசிரியர், 
விருதுநகர் மாவட்டம்.